நடிகை ரவீனா ரவியின் தந்தை திடீர் மரணம்

பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவியின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
தந்தையுடன் ரவீனா ரவி
தந்தையுடன் ரவீனா ரவி
Published on

இவர் எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் போன்ற ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீஜாவின் கணவரும் ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாத் திடீரென காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரவீந்திரநாத் சிகிச்கை பலனின்றி காலமாகியுள்ளார்.

ரவீந்திரநாத்தின் இறுதி சடங்கு கேரளாவில் நடைபெற இருக்கிறது. ரவீனாவின் தந்தை மறைவிற்கு நடிகர் விஷால் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com