படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்... ரசிகர்களிடம் பார்த்திபன் கேள்வி

தமிழில் தனக்கென ஒரு பாதை வைத்து படங்களை இயக்கி வரும் பார்த்திபன், தன்னுடைய படத்திற்கு ஏற்ற தலைப்பை ரசிகர்களிடம் கேட்டு இருக்கிறார்.
பார்த்திபன்
பார்த்திபன்
Published on: 

சமீபத்தில் ஒத்த செருப்பு படம் இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக பார்த்திபன் அறிவித்தார். இந்நிலையில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...' என்று நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com