கேஜிஎஃப் 2 படக்குழுவினர்.இந்த நிலையில், இன்று 'கேஜிஎஃப் 2' படத்தின் 6 பாடல்கள் கொண்ட தென்னிந்திய ஆடியோ உரிமையை லஹரி மியூசிக் நிறுவனம் 7 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.