மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்த பாபி சிம்ஹா

ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய பாபி சிம்ஹா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா
கார்த்திக் சுப்புராஜ், பாபி சிம்ஹா
Published on

அதன்படி இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். அதேபோல் மலையாள பாதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

777 சார்லி படத்தின் போஸ்டர்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா,  பேட்ட போன்ற படங்களில் நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‛சியான் 60’ படத்திலும் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். குறிப்பாக ஜிகர்தண்டா படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com