ஶ்ரீகாந்த்துடன் நடிக்கும் ரஜினி, விஜய், அஜித் பட நடிகர்

பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் ரஜினி, விஜய், அஜித்துடன் நடித்த நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ஶ்ரீகாந்த்
ஶ்ரீகாந்த்
Published on: 

இந்தநிலையில் தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த 'எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என்கின்றனர் படக்குழுவினர்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com