லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த பஹத் பாசில்

மலையாள நடிகரான பஹத் பாசில் தமிழில் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ், பஹத் பாசில்
லோகேஷ் கனகராஜ், பஹத் பாசில்
Published on

இதனிடையே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் பஹத் பாசில், சமீபத்திய பேட்டியில் அதனை உறுதி செய்துள்ளார். மேலும் இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் பஹத் பாசில் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com