சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக புகைப்படம் வெளியிட்ட இயக்குனர்

தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிரபல இயக்குனர் ஒருவர் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
மகளுடன் சிவகார்த்திகேயன்
மகளுடன் சிவகார்த்திகேயன்
Published on

சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது மகளுடன் தான் உருவாக்கி வரும் தோட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இயக்குனர் ரவிகுமார் பதிவு

இதே போல், சிவகார்த்திகேயன் வைத்து அயலான் படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ரவிக்குமார், எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் என்று பதிவு செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com