உதயநிதி படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்

தமிழ் சினிமாவில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருக்கும் உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்து நடிக்க இருக்கிறார்.
உதயநிதி
உதயநிதி
Published on

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ5 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி அர்ஜூனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com