நடிகர்களுக்கு போட்டியாக களத்தில் குதித்த நாயகிகள்

தமிழ் சினிமாவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடந்து வருவதால் நடிகர் - நடிகைகள் இந்த விடுமுறையில் தங்களது உடலை கட்டுக்கோப்புக்கு கொண்டு வர தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். #TamilCinemaStrike #TFPC
நடிகர்களுக்கு போட்டியாக களத்தில் குதித்த நாயகிகள்
Published on

தினமும் ஜிம்முக்கு சென்று பல மணிநேரம் உடற்பயிற்சிகள் செய்கிறார்கள். அப்படி ஜிம்மில் தீவிரமாக ‘வொர்க் அவுட்’ செய்யும் படங்களையும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிந்து வருகிறார்கள். முதலில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துக்காக எடை குறைப்பில் ஈடுபட்டுள்ள சிம்பு தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com