கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி

தெலுங்கு மற்றும் இந்தியில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் டாப்சியிடம், ரசிகர் ஒருவர் கிண்டடித்து கேட்ட கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
கிண்டலடித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்சி
Published on

இந்த படத்தில் இடம் பெற்ற நீச்சல் உடை அணிந்த கவர்ச்சியான புகைப்படத்தை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்துக்கு ரசிகர்களின் பாராட்டு கிடைத்தது. விமர்சனமும் வந்தது. சிலர் கிண்டல் செய்தனர்.

கவர்ச்சியான நீச்சல் உடையுடன் டாப்சி இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், ‘இந்த டிரஸ் எதுக்கு? இதையும் கழற்றி விட வேண்டியது தானே. இதை உங்கள் சகோதரர் பார்த்தால் நிச்சயம் பெருமைபடுவார்’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com