புயலுக்குப் பின் மெல்லிய காற்று உங்களை வரவேற்கும் : சூர்யாவின் இயக்குனர்

புயலான படங்கள் வெளிவந்து ஓய்ந்த பிறகு மெல்லிய காற்று உங்களை வரவேற்கும் என்று சூர்யா வைத்து தற்போது படம் இயக்கி வரும் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.
புயலுக்குப் பின் மெல்லிய காற்று உங்களை வரவேற்கும் : சூர்யாவின் இயக்குனர்
Published on

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இடம் பெறும் பாடல் காட்சிக்காக ஐரோப்பாவில் உள்ள குரோட்டியா என்ற இடத்திற்கு படக்குழு சென்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘புயலுக்குப் பின் மெல்லிய காற்று உங்களை வரவேற்கும்’ என்று கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com