ரசிகர்களுக்கு இன்று ``குத்து" விருந்து அளிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு ``குத்து" விருந்து ஒன்று அளிக்கப்படுகிறது.
ரசிகர்களுக்கு இன்று ``குத்து" விருந்து அளிக்கும் சிவகார்த்திகேயன்
Published on

பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். 

அனிருத் இசையில் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக படத்தில் இருந்து குத்து பாடல் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. எனவே சிவகார்த்திகேயன் - நயன்தாரா ரசிகர்களுக்கு இன்றைய நாள் குத்து விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com