கார்த்திக் - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்

கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
கார்த்திக் - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்
Published on

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் வெளியிடுகிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக ரெஜினா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும், காமெடி வேடத்தில் சதீஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது, இப்படத்திற்கு ‘Mr.சந்திரமௌலி’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதன் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com