சென்னையில் சிம்பு பிறந்தநாள் விழாவில் தனுஷ் நேரில் வாழ்த்து

சென்னையில் சிம்பு பிறந்தநாள் விழாவில் தனுஷ் நேரில் வாழ்த்து

சென்னையில் இன்று பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் சிம்புவுக்கு தனுஷ், ஜெயம் ரவி, யாஷிகா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். #HappyBirthdaySTR #Simbu
Published on

சென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நட்சத்திரங்கள் சூழ நடைபெற்றது. சிம்பு தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா நண்பர்களைக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார். இந்த வாரம் அவர் நடிப்பில் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் அமைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com