விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் வேலைக்காரன் படத்தின் வெளிநாட்டு வியாபாரம் தொடங்கிவிட்டது.
விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்
Published on

படம் திட்டமிட்டபடி ஷூட்டீங்கை முடித்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.   இப்படத்தின் மூலம் ஃபஹத் ஃபாஸில் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி அதிக பொருட்செலவில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


X

Maalai Malar
www.maalaimalar.com