நீச்சல்குள படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கான் மகள்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூரை தொடர்ந்து ஷாருக்கான் மகளான சுகானா கான் தனது நீச்சல்குள புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நீச்சல்குள படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கான் மகள்
Published on

மூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல் அமெரிக்காவில் படித்து வரும் ஷாருக்கான் மகள் சுகானாவும் நீச்சல் குளத்தில் குளிக்கும் அவரது படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com