பிக்பாஸ் மூலம் மிகப் பிரபலமான ரேஷ்மாவுக்கு அவரது மகன் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
ரேஷ்மா
Published on:
Copied
Follow Us
தற்போது லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருக்கும் ரேஷ்மா பிற பிரபலங்களை போன்று சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பால்கனியில் ரேஷ்மா அமர்ந்திருக்க அவருக்கு மகன் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார்.