நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்

தெலுங்கு சினிமா உலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண், அன்னா லெஸ்னேவா தம்பதியினருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நான்காவது முறையாக அப்பாவானார் பவர் ஸ்டார்
Published on

'ஜானி' படத்தில் நடித்த ரேனு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட பவன் 2012-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். தற்போது அன்னா லெஸ்னேவாவும், பவன் கல்யாணும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று பிறந்த ஆண் குழந்தைதான் இத்தம்பதியின் முதல் குழந்தை. ஆனால் பவன் கல்யாண் அப்பாவானது இது நான்காவது முறை. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட போட்டோவை பிரபல பி.ஆர்.ஓ வம்சி சேகர் உடனே வெளியிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com