பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு : பத்மபிரியா

பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு என்று நடிகை பத்மபிரியா கூறியுள்ளார்.
பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு : பத்மபிரியா
Published on

நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பத்மபிரியா கூறும்போது, “ஒரு சினிமாவில் முக்கிய பாத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், சினிமா வாய்ப்பு கிடைக்காது என்றால், அதையாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?

புதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com