அர்ஜுன் இடத்தில் பசுபதி

அர்ஜுன் நடிக்கவிருந்த படத்தில் அவருக்கு பதிலாக அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.
அர்ஜுன் இடத்தில் பசுபதி
Published on

மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது காதல், சென்டிமென்ட், கோபம் கலந்த படமாக உருவாகியிருக்கிறது. இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாக இருந்தது.

இது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. அர்ஜுனுக்கு பதிலாக அந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார். இதில் ஒரு அதிரடி வில்லன் வேடத்தில் பசுபதி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com