

பாட்டி மசாலா, காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ் இணைந்து வழங்க, ‘இந்திரஜித்’ திரைப்படத்தினை இலவசமாக பார்க்க மாலைமலர் இணையதளத்தில் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ‘இந்திரஜித்’ படத்தை இலவசமாக பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. இந்த செய்தியின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க் மூலம் போட்டியில் கலந்து கொண்டு படத்தை கண்டுகளியுங்கள்.
கலாபிரபு இயக்கி இருக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் - அஷ்ரிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சோனாரிகா படோரியா, ராஜுவர் சிங், சுதன்சு பாண்டே, அமித், பிரதாப் போத்தன், சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தணிக்கைக் குழுவில் யு சான்றிதழை பெற்றுள்ள இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். கே.பி. இசையில், ராசாமதி ஒளிப்பதிவில் இப்படம் உருவாகி இருக்கிறது.
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை (நவம்பர் 24) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.
இந்த லிங்க் மூலம் போட்டியில் கலந்து கொள்ளுங்கள்: http://www.maalaimalar.com/contest/Indrajith