பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாச்சியார் படத்தில் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாலாவின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு
Published on

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், படத்தின் டீசரை நடிகர் சூர்யா நாளை மாலை 6 மணிக்கு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com