‘ஏ’ பட நடிகை இமேஜை மாற்ற போராடும் நிக்கி கல்ராணி

‘ஹரஹர மகாதேவகி’ படத்தில் ‘ஏ’ வசனங்களை பேசிதால் ‘ஏ’ நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட நடிகை நிக்கி கல்ராணி தனது இமேஜை மாற்ற போராடி வருகிறாராம்.
‘ஏ’ பட நடிகை இமேஜை மாற்ற போராடும் நிக்கி கல்ராணி
Published on

வேறு சில ஆபாச கதைகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் இவற்றில் நடிக்க நிக்கி கல்ராணி மறுத்து விட்டார். இப்போது ‘கலகலப்பு-2’ படத்தில் நடிக்கிறார்.

இது கூறிய அவர், “நான் தற்போது ‘கலகலப்பு-2’ படத்தில் நடிக்கிறேன். இது அனைவரையும் சிரிக்க வைக்கும் படம். இதன்மூலம் ‘ஏ’ படநடிகை என்ற எனது இமேஜ் மாறும்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com