அரவிந்த் சாமி படத்தில் நிகிஷா படேல்

சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்து வரும் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நிகிஷா படேல் நடித்துள்ளார்.
அரவிந்த் சாமி படத்தில் நிகிஷா படேல்
Published on

அரவிந்த் சாமி தற்போது சித்திக் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் மலையாளத்தில் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மம்முட்டி, நயன்தாரா இணைந்து நடித்த இந்த படத்தைத் தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற பெயரில் சித்திக் ரீமேக் செய்து வருகிறார். இதில் அரவிந்த் சாமியும் அமலா பாலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com