சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

‘கைதி எண் 150’ படத்திற்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருடன் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையவிருக்கின்றனர்.
சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்
Published on

தெலுங்கு, தமிழ், இந்தியில் தயாராகும் இந்த படத்தில் நடிக்க இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com