சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி

பிரபல கிரிக்கெட் வீரரான டோனி சினிமாவில் கால்பதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி
Published on

இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com