2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வடசென்னை, தனுஷ், சமுத்திரகனி, ஆண்டிரியா, அமீர் , ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து இருந்தனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..வீடியோக்கள்.வட சென்னை