தரவரிசை
Raavanan
Raavanan(2.5 / 5)
2010 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஷ்வர்யா ராய், பிரித்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் ராவணன் திரைப்படம் வெளியாகியது. வெளியாகி 14 ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி இத்திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

