2018 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் விஷால் மற்றும் சமந்தா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது இரும்புத்திரை திரைப்படம். படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது..வீடியோக்கள்.இரும்புத்திரை