Dheena

Dheena

தீனா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
Published on
Dheena(4 / 5)

2001 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் , லைலா, சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் தீனா படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

வீடியோக்கள்

தீனா

X

Maalai Malar
www.maalaimalar.com