தரவரிசை
Bagavathi
Bagavathi(3.5 / 5)
2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ரீமா சென் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பகவதி திரைப்படம். இப்படமே நடிகர் ஜெய் அறிமுகமான திரைப்படமாகும். இவர்களுடன் வடிவேலு, ஆஷிஷ் வித்யர்தி, யுகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார். இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


