96(2.5 / 5)
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 96.
90-ஸ் கிட்ஸ் காதல் கதையை ராம் மற்றும் ஜானு ஆகியோரின் வாழ்க்கை பயணத்தின் மூலம் வெளிப்படுத்திய 96 படத்தை பிரேம் குமார் இயக்கினார்.
இந்த படம் 2024 காதலர் தினத்தை ஒட்டி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 96 படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.
இந்த படத்திற்கு காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

