யூடியூப் ஸ்டார்ஸ் பலர் அறிமுகமாகும் `மீசைய முறுக்கு'

எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்க்கு மீசைய முறுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி தெரிவித்தார் .
யூடியூப் ஸ்டார்ஸ் பலர்  அறிமுகமாகும் `மீசைய முறுக்கு'
Published on: 

அவ்னி மூவிஸ்  வழங்கும் `மீசைய முறுக்கு'. இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். `மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.சி, ஹிப்ஹாப் தமிழா, நாயகிகள்  ஆத்மீகா, மனிஷா, நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில் குமார், ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன், படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில்  தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியது :- 

X

Maalai Malar
www.maalaimalar.com