`மேயாத மான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரத்ன குமார் இயக்கத்தில் நடிகர் வைபவ் - ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் `மேயாத மான்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
`மேயாத மான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

வைபவ் - ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ரத்ன குமார் இயக்கியுள்ளார். பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இசையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com