ஸ்பைடர் 5 நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது: படக்குழுவினர் அதிர்ச்சி

மகேஷ் பாபு நடித்துவரும் ‘ஸ்பைடர்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்பைடர் 5 நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது: படக்குழுவினர் அதிர்ச்சி
Published on

இந்நிலையில், இப்படத்தின் ஐந்தரை நிமிட காட்சி இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து உடனே தகவலறிந்த படக்குழுவினர் உடனடியாக சைபர் கிரைம் போலீசின் உதவியை நாடி, அந்த காட்சிகளை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com