புதிய உற்சாகத்துடன் அந்தகன் டப்பிங் பணிகளை தொடங்கிய நவரச நாயகன்
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தில், நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தியாகராஜன், பிரசாந்துடன் கார்த்திக்
Published on:
Copied
Follow Us
பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருடன் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.