கலாம் நினைவுநாள்: ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய விஷால்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுநாளான இன்று, ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
கலாம் நினைவுநாள்: ஏழை மாணவர்களின் கல்விக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய விஷால்
Published on

மேலும் வைரமுத்து வரிகளில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள சலாம் சலாம்... கலாம் கலாம்... என்ற பாடலும் இன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். இயக்குநர் வஸந்த் இந்தியா முக்கிய இடங்களில் இந்த பாடலை இயக்கியிருக்கிறார்.

பல்வேறு பகுதிகளிலும் அப்துல் கலாம் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்தியா நடிகர் சங்க பொது செயலாளருமான நடிகர் விஷால், அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com