காடுவெட்டி குரு வாழ்க்கை கதையில் நடிக்கும் பிரபல நடிகர்

காடுவெட்டி குரு வாழ்க்கை கதையில் நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு
Published on: 

 படத்துக்கு ‘மாவீரன் ஜெ குரு” என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதில் குரு கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்க, சாதிக் இசையமைக்கிறார். கொரோனா பிரச்னை முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com