

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாக காலில் ஏற்பட்ட காயத்தால் தான் பாதியில் விட்டுவந்த `சபாஷ் நாயுடு' படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தை முடித்த பிறகு கமல் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே `விஷ்வரூபம்-2' படத்தில் பாக்கி இருக்கும் காட்சிகளையும் எடுத்து முடிக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம்.