இந்தியன் 2 கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்

சங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள ’இந்தியன் 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியன் 2 கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்
Published on

இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். இப்படத்தை தில்ராஜு தயாரிக்கவுள்ளார். இந்த அறிவிப்பை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கமலே அறிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com