

இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த வெப் தொடர் ஜூன் 12ம் தேதி ஜி 5 தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் இதன் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக டேனியல் பாலாஜியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.