கர்ப்பமானதாக வௌியான தகவல் - இலியானா விளக்கம்

நடிகை இலியானா சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஒரு புகைப்படத்தால், அவர் கர்ப்பமானதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து இலியானா விளக்கம் அளித்துள்ளார். #IleanaDCruz
கர்ப்பமானதாக வௌியான தகவல் - இலியானா விளக்கம்
Published on: 

இலியானாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றும், மார்க்கெட் பிடிக்கவே கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் இந்தி பட உலகில் பேசப்பட்டது. இலியானாவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனும் காதலிக்கிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com