பிபாஷா பாசுவை சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள்

அந்த விளம்பர படத்தில் ஜோடியாக நடித்த இந்தி நடிகை பிபாஷாபாசுவையும், அவருடைய கணவர் கரண்சிங் குரோவரையும் இணையதளத்தில் சரமாரியாக கிண்டல் செய்து வருகின்றனர்.
பிபாஷா பாசுவை சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள்
Published on

‘வேலையில்லா கணவனும்- மனைவியும் இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்கள். நாட்டையும் குறை கூறுகிறார்கள். அடுத்து நீலப்படத்திலும் நடித்து விட்டு விளக்கம் சொல்லுவார்கள் என எதிர் பார்க்கலாம்’ என்று பிபாஷா பாசுவையும், அவருடைய கணவரையும் கிண்டல் செய்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பிபாஷா பாசு, “ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பர படத்தில் நடித்தோம்” என்று கூறியுள்ளார்.

அதையும் கிண்டல் செய்துள்ள ரசிகர்கள், ‘ஒரு ஆணுறை விளம்பரத்துக்காக இவ்வளவு பெரிய லெட்சரா..? இந்த வயதில் ஆணுறை விளம்பரமா? இப்படித்தான் செக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவீர்களா? அடுத்ததாக நீலப்படம் எடுங்க...’ என்று ரசிகர்கள் விதம் விதமாக பிபாஷாபாசுவை வறுத்து எடுத்திருக்கிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com