அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் பிரபல பாடகி

ட்ரெண்ட் லவுட் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக பிரபல பாடகி நடிக்கிறார்.
அக்ஷரா ஹாசன்
அக்ஷரா ஹாசன்
Published on

தற்போது அடுத்த ஆச்சர்யமாக, இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பாடகி உஷா உதுப் கமலுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com