கீர்த்தி சுரேஷ்காக இணைந்த மூன்று பிரபல நடிகர்கள்

தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்காக மூன்று பிரபல நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
Published on

 இந்தப் படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம்  அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

 இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

 பெண்குயின் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். தெலுங்கு டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com