

கே.வி. கதிர்வேலு எழுத்து மற்றும் இயக்கத்தில் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ளப் படம் சிங்காரம்.
சென்ட்ராயன், ஜி.மாரிமுத்து, வேல ராமமூர்த்தி, தீபா, நடிகர் இளவரசு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக் புரொடக்ஷன்ஸ் சார்பில், ரமணா பாலாஜி, பத்மாவதி காந்தி ஆகியோர் தயாரித்துள்ள படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
படம் அக்.30ம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.