கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற முதலை சண்டை காட்சி படமாக்கப்பட்ட விதம் வீடியோ வெளியீடு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது.திரைப்படம் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் க்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கங்குவா திரைப்படத்தில் இடம்பெற்ற முதலை சண்டை காட்சி படமாக்கப்பட்ட விதம் வீடியோ வெளியீடு
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் நவ.14 அன்று திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

சூர்யா, பாபி தியோல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் காட்சியமைப்பும், கிராபிக்ஸ், தொழில்நுட்ப நுணுக்கங்களை மக்கள் பாராட்டி வருகின்றனர். திரைப்படம் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் க்கு மேல் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தின் முதலை வைத்து ஒரு சண்டை காட்சி இடம் பெற்றுள்ளது. அதை எப்படி காட்சி படுத்திய விதத்தையும் அதன் பின்னணியையும் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com