

இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்த சமந்தா தற்போது கர்ப்பமாக இருந்து, சினிமாவில் இருந்து ஓரளவு விலகி சமூக வலைதளங்களில் அதிகம் செயல்படுகிறார். கர்ப்ப கால உடற்பயிற்சி, பேட்மிண்டன் விளையாட்டு, தென்னிந்திய இட்லி, தோசை, சட்னி, சாம்பார் போன்ற ஆரோக்கியமான காலை உணவு காட்சிகளை பகிர்ந்து, தாயாகும் மகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்து கொண்ட சமந்தா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதையொட்டி சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சமந்தா கர்ப்ப கால உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ காட்சிகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
சினிமாவில் விலகி இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் இருக்கும் சமந்தா தற்போது தனது கர்ப்ப கால தோற்றம் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை மீண்டும் வெளியிட்டுள்ளார்.
இதில் கர்ப்ப கால படங்கள் மட்டும் இல்லாமல் இட்லி, தோசை, சட்னி, சாம்பார் அடங்கிய தென்னிந்திய காலை உணவு மற்றும் உடற்பயிற்சி செய்யும் படங்கள் பேட்மிண்டன் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
முதன் முதலில் தாயாகப் போகும் மகிழ்ச்சியில் இருக்கும் சமந்தா சினிமா வாழ்க்கையில் விலகி இருந்தாலும் சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.