ஆக்ஷன் மோடில் ரஜினிகாந்த்.. கைகொடுக்குமா ஞானவேல் ஃபார்முலா? வேட்டையன் டிரைலர் ரிலீஸ்..!

வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆக்ஷன் மோடில் ரஜினிகாந்த்.. கைகொடுக்குமா ஞானவேல் ஃபார்முலா? வேட்டையன் டிரைலர் ரிலீஸ்..!
Published on

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் பெற்றது.

இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com