குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
Published on

யோகிபாபு அடுத்தக்கட்டமாக 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது.

இப்படத்தில் யோகி பாபுவுடன், செந்தில், அகல்யா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சகுனி படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் மாரடைப்பால் காலமானது வேதனையளிக்கும் ஒன்று. படத்தின் சில பாடல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com